தாயின் அன்பு நிபந்தனையற்றது. நாம் தவறு செய்தாலும் நம்மை மன்னித்து நல்வழிப்படுத்துவதில் அவருக்கு நிகர் எவருமில்லை. நான் சோர்ந்து போகும் நேரங்களில் எனக்கு ஊக்கமளிப்பதும், என் வெற்றிகளைக் கொண்டாடுவதும் என் அம்மா தான். அவர் காட்டும் அன்பே எனக்கு மிகப்பெரிய தைரியத்தைக் கொடுக்கிறது.
ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதங்கள் தன் கருவில் சுமந்து, பல வலிகளைப் பொறுத்துக்கொண்டு உயிர் கொடுக்கிறாள். தான் உண்ணும் உணவை விட தன் குழந்தை வயிறார உண்பதையே அவள் விரும்புவாள். நம்முடைய மகிழ்ச்சிக்காகத் தன் சுகங்களைத் தியாகம் செய்பவர் அம்மா மட்டுமே. en amma katturai in tamil
அம்மாவைப் பற்றிய 10 வரிக் கட்டுரையை இந்த YouTube வீடியோவில் காணலாம். en amma katturai in tamil